சங்கரராமேஸ்வரர் கோவில்

அனைத்து தெய்வங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும் ஆலயம்

பொதுவாக சிவாலயங்களில் ஐப்பசி மாத பெளர்ணமி அன்றுதான் அன்னாபிஷேகம் செய்வார்கள். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கரராமேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத புத்தாண்டு அன்று மூலவருக்கு மட்டுமின்றி ஆலயத்திலுள்ள அனைத்து சந்நதி மூர்த்தங்களுக்கும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதுபோன்று வேறு எந்த கோயிலிலும் இல்லை.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சங்கரராமேஸ்வரர் அன்னாபிஷேகம்

 
Previous
Previous

கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்

Next
Next

சாரங்கபாணி கோவில்