மீனாட்சி அம்மன் கோவில்

விநாயகப் பெருமானின் நான்காம் படைவீடு

மதுரை சித்தி விநாயகர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதி, விநாயகரின் ஆறுபடைவீடுகளில் நான்காவது வீடாகும். மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக சித்தி விநாயகர் தரிசனத்தைப் பெறலாம். உருவில் சிறியவராக இருந்தாலும், அருள் தருபவரில் சக்தி மிக்கவர். தன்னை வழிபடுபவர்களுக்கு வாழ்வின் எல்லா சித்திகளையும் (வெற்றி) அருளும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும்.

மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் (நரியை பரியாக்கிய லீலை) இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

புலிக்கால் விநாயகர்

https://www.alayathuligal.com/blog/7lrs55net2ad88gzw9t5bnd78jjbc3

மதுரை மீனாட்சி அம்மன

https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn

முக்குறுனி விநாயகர்

https://www.alayathuligal.com/blog/8mhwgbl7fakbj8n3cax4hhfshw6ljm

ஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/fy24fye7aa8mam373ddd3wlhmwada8

மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/nxt2wmgsrsf5na753gydpl9blkz79k


 
Previous
Previous

பாரிஜாதவனேசுவரர் கோவில்

Next
Next

சுந்தரேசுவரர் கோயில்