மாணிக்க விநாயகர் கோயில்

முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்

திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.

Previous
Previous

சத்தியகிரீஸ்வரர் கோயில்

Next
Next

மணக்குள விநாயகர் கோயில்