சிவகுருநாதசுவாமி கோயில்
ஒருமுகம், நான்கு கைகளுடன் காட்சி தரும் முருகப்பெருமான்
ஆறுமுகம், பன்னிரண்டு கரங்களுடன் மற்ற கோயில்களில்
சண்முகராக காட்சி தரும் முருகப்பெருமான், சிவபுரம் தலத்தில் ஒருமுகம், நான்கு கைகளுடன் வீற்றிருப்பது வித்தியாசமான தரிசனம் ஆகும்.